வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள் – ஆந்திர முதல்வர் அறிவிப்பு!

நியாய விலைக்கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் வீடு தேடி வரும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 5 துணை முதல்வர்கள் உட்பட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், ரேசன் பொருட்கள் வீட்டிற்கே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது. மேலும்,ஆந்திர போக்குவரத்துறையை அரசே ஏற்று நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025