ஆர்.கே.நகரில் நாம் தமிழர் கட்சி. 3,083 வாக்குகள் பெற்றது !
தொடர்கிறது தினகரனின் வெற்றி முகம். 14வது சுற்றிலும் டி.டி.வி. தினகரன் முன்னிலை. * மூன்றாயிரம் வாக்குகளைக் கடந்தது நாம் தமிழர் கட்சி. 3,083 வாக்குகள் பெற்று தொடர்ந்து 4வது இடத்தை தக்க வைத்துக்கொண்டது.
14 சுற்றுகள் முடிவில் 32,091 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலையில் உள்ளார்..
source: dinasuvadu.com