ஆர்.கே.நகரில் ஒருவழியாக டெபாசிட்டை தக்க வைத்த அ.தி.மு.க ..!
12வது சுற்றிலும் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை. 60 ஆயிரம் வாக்குகளைக் கடந்தார். 51 சதவீத வாக்குகளைப் பெற்று தொடர்ந்து முன்னிலை. * அதிமுக, 30,745 வாக்குகளைப் பெற்றதன் மூலம் டெபாசிட்டை தக்க வைத்தது.
source: dinasuvadu.com