ஆர்.கே.நகரில் பல்வேறு தடைகளை தாண்டி தினகரன் வெற்றி !
ஆர்.கே.நகரில் பல்வேறு தடைகளை தாண்டி தினகரன் வெற்றி பெற்றுள்ளார் – தங்க தமிழ்செல்வன் பேட்டி * தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம் உள்ளதை, தேர்தல் வெற்றி நிரூபித்துள்ளது – தங்க தமிழ்செல்வன்
source: dinasuvadu.com