உலகோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது இடத்தில் ரோஹித்,ஷிகர் தவான்
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது.இப்போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நடப்பு உலக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கி இவர்கள் கூட்டணியில் 127 ரன்கள் குவித்தனர்.
இதன் மூலம் உலக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ரோஹித்,ஷிகர் தவான் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளனர்.
160 – de Villiers/G Smith (2007)
127 – Rohit/Shikhar (2019)
107 – Botham/Gooch (1992)