ஆர்.கே.நகரில் 29,539 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை!
ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு:
முன்னணி நிலவரம்:
சுயேச்சை – தினகரன் : 64627
அதிமுக – மதுசூதனன்: 30745
திமுக – மருதுகணேஷ்: 15918
நாம் தமிழர் – கலைக்கோட்டுதயம்:2607
பாஜக – கரு. நாகராஜன்: 758
நோட்டா:1404
source: dinasuvadu.com