நட்பிற்கு முடிவு என்பது கிடையாது! கிரேசி மோகன் மறைவுக்கு கமலஹாசன் இரங்கல்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரபல நாடக நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மதியம் இரண்டு மணியளவில் இவரது உயிர் இம்மண்ணை விட்டு பிரிந்தது. இவரது இந்த மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இவரது மறைவுக்கு பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.