ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது – நெல்லையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி * இடைத்தேர்தல் வெற்றியை வைத்து தினகரனுக்கு ஆதரவு உள்ளது என்று சொல்ல முடியாது – ஹெச்.ராஜா
source: dinasuvadu.com