ஆர்.கே.நகரில் 12-வது சுற்று முடிவிலும் தினகரன் முன்னிலை !
12வது சுற்றின் வாக்கு எண்ணிக்கையின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-வது சுற்று முடிவில்,
சுயேச்சை வேட்பாளர் தினகரன் 60,286,
அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 27,937
திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 14,481,
நாம் தமிழர் வேட்பாளர் 2, 607
பாஜக 760 வாக்குகள் பெற்றுள்ளனர்.
12 சுற்றுகள் முடிவில் 32,349 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலையில் உள்ளார்..
source: dinasuvadu.com