ஆர்.கே.நகரில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டவர் 230 வாக்கு!
தினகரன் என்னும் பெயரில் களமிறங்கிய 3 பேர் மொத்தமாக 157 வாக்குகளையும், தொப்பி சின்னத்தில் போட்டியிட்டவர் 230 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : 10வது சுற்று முடிவில் தினகரன் 51%, மதுசூதனன் 27%, மருதுகணேஷ் 14% வாக்குகள் பெற்றுள்ளனர்
source: dinasuvadu.com