ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த தவான்!

Default Image

இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடி  அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
இந்நிலையில் நிதானமாக விளையாடிய ஷிகார் தவான் 18 -வது ஓவரில் 53 பந்திற்கு தனது அரைசதத்தை நிறைவு செய்தார். பின்னர் சிறப்பாக விளையாடி 33-வது ஓவரில் 95 பந்திற்கு ஷிகார் தவான் சதத்தை நிறைவு செய்தார். அதில் 13 பவுண்டரி அடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024
Allu Arjun in chennai