டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு

Default Image

இன்றைய இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான்  Vs நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:ஹஸ்ரதுல்லா சஜாய், நூர் அலி ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹீதி, முகமது நபி, குல்பாடின் நயீப்(கேப்டன்), நஜிபுல்லா ஸத்ரான், இம்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், அத்தாப் ஆலம், ஹாமித் ஹாசன் ஆகியோர் இடம் பெற்றனர்.
நியூசிலாந்து அணி வீரர்கள்:மார்ட்டின் குப்தில், கொலின் முர்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லதாம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, லாக்ஸி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பெற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்