தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்! நடிகர் விஷால் அணியில் இருந்து 21 பேர் வேட்புமனு தாக்கல்!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் தேர்தலில் விஷால் அணியில் இருந்து 21 பேர் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால், துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.