நடுவர்களின் மோசமான முடிவுகளையும் ஐசிசி கவனிக்க வேண்டும் : நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான மாரி-2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” எந்த சூழ்நிலையிலும் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற கூடாது என நடுவர்கள் செயல்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறன். நடுவர்களுக்கு வாழ்த்துக்கள். மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக விளையாடியது. நடுவர்களின் மோசமான முடிவுகளையும் ஐசிசி கவனிக்க வேண்டும். ஒரு சார்பாக நடுவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.” என்று பதிவிட்டுள்ளார்.
I hope that umpire is happy who dint want West Indies to win at any cost !! #congratsumpire .. well fought windies. Had to be looked into. #icc poor umpiring at its level best. Oh biased as well.
— Dhanush (@dhanushkraja) June 6, 2019