ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் படத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா

Default Image

 

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில், இவர் தற்போது தமிழில், ‘இருமுகன்’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறாராம். அப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் சியான் விக்ரமின் மகன் ‘துருவ் கிருஷ்ணா விக்ரம்’ பாலா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறுப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்