குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் தங்கமணி

குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் காலி பணியிடம் நிரப்புவதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025