ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 1,76,885 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன….
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 1,76,885 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.
வேட்பாளர்கள் டிபாசிட் தொகையை திரும்ப பெற 29,000 ஓட்டுக்கள் பெற வேண்டும்.
மொத்தம் போட்டியிட்ட 52 வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் மிக குறைவான ஓட்டுக்களே பெற்று, பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
சுயேட்சை வேட்பாளர் தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால், அதிமுக வேட்பாளர் மதிசூதனன் தவிர மற்ற அனைவரும் டிபாசிட் இழப்பாளர்கள் என்றே கூறப்படுகிறது.
source: dinasuvadu.com