நீட் தேர்வு சமூக நீதியைச் சிதைக்கும் கொடூர ஆயுதமாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வு சமூக நீதியைச் சிதைக்கும் கொடூர ஆயுதமாக இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதில்,மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்த்து ஏற்றத்தாழ்வை வளர்க்கும் நீட் தேர்வை தாமதமின்றி ரத்து செய்ய வேண்டும் .நீட் தேர்வு சமூக நீதியைச் சிதைக்கும் கொடூர ஆயுதமாக இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.