பாதுகாப்புத்துறையின் முயற்சிகளுக்கு டிஆர்டிஓ பங்களிக்க வேண்டும் – ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறையின் முயற்சிகளுக்கு டிஆர்டிஓ பங்களிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.இதன் பின் மேக் இன் இந்தியா திட்டம்மூலம் பாதுகாப்புத்துறையின் முயற்சிகளுக்கு டிஆர்டிஓ பங்களிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.மேலும் சந்திப்பின்போது டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டிக்கு A-SAT ஏவுகணை மாதிரியை பரிசளித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.