டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் தென் ஆப்ரிக்கா அணி

இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோத உள்ளது. இப்போட்டியானது சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில்  டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள்:குவின்டன் டி காக், ஹாஷிம் அம்லா, ஃபாஃப் டூ பிளெசிஸ் (கேப்டன்), ரேசி வான் டெர் டஸன், டேவிட் மில்லர்,ஜீன்-பால் டுமினி, ஆண்டில் பெஹில்குவேவ், கிறிஸ் மோரிஸ், கிகிஸோ ரபாடா, இம்ரான் தாஹிர், தாபிரீஜ் ஷம்மி ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்திய அணி வீரர்கள்:ரோகித் சர்மா, ஷிகார் தவான்,விராத் கோஹ்லி (கேப்டன்), லோகேஷ் ராகுல், எம்.எஸ் தோனி , கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்டிப் யாதவ், யூசுந்தர சஹால், ஜாஸ்ரிட் பம்ரா ஆகியோர் இடம் பெற்றனர்.

author avatar
murugan