ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று அனைத்து மக்களும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகிற நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அனைத்து மக்களும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Happy Eid to all???? #EidMubarak
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 5, 2019