நான்காவது இடத்தைப் பிடித்தது நாம் தமிழர் கட்சி. பி.ஜே.பி.க்கு ஐந்தாவது இடம்.
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன்: 5339 அதிமுக மதுசூதனன்: 2738 திமுக மருதுகனேஷ்: 1181 பாஜக கரு நாகராஜன: 66 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 258
source: dinasuvadu.com