நடிகை ஸ்ருதிகாசனின் கலக்கலான புகைப்படங்கள்!
நடிகை ஸ்ருதிஹாசன் பிரபல திரைப்பட நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது சிறந்த பாடகரும் கூட. இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
https://www.instagram.com/p/ByPs9uuh-c9/?utm_source=ig_web_copy_link