கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்றும், கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில், மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.