டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ! களமிறங்கும் பாகிஸ்தான் அணி
இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோத உள்ளது. இப்போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி வீரர்கள்:ஜோன்ஸ் ராய், ஜோனி பைர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லெர் , மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷிட், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றனர்.
பாகிஸ்தான்அணி வீரர்கள்:ஃபார்கார் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், சர்பாராஸ் அஹ்மத்(கேப்டன்) , சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, ஷதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமீர் ஆகியோர் இடம் பெற்றனர்.