இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது.பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.74.08 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் குறைந்து ரூ.69.58 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.