நடிகை அமலா பாலின் ஆடை இல்லாத 'ஆடை' படத்திற்கு 'ஏ 'சான்றிதழ்..!
நடிகை அமலா பால் நடிப்பில் வெளிவர உள்ள படம் ஆடை மேலும் இவரிடம் ஒருபடம் தான் கைவசம் உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் frist look போஸ்டர் வெளியானது.இதில் நடிகை அம்லா பால் ஆடை இன்றி டேப்பை சுற்றி கொண்டு இருப்பது போல இருந்தது.படம் முழுவதும் கவர்ச்சியாக நடித்துள்ளாராம்.நேற்று முன் தினம் படம் சென்சார் போர்டுக்கு சென்றது. இதில் அமலா பாலின் ஆடையில்லாத ஒன்றிற்காகவோ என்னவோ படத்திற்கு அடல்டு ஒன்லி என்று A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது உள்ளதாம்.