விரைவில் மதுரையில் முதல் மாநாடு ..!காத்திருக்கும் ஓட்டுமொத்த தமிழ்நாடு..!பரபரப்பை கிளப்பிய விஜய் போஸ்டர் ..!
நடிகர் விஜய் என்றாலே மாஸ் ஹீரோ வசூல் மன்னன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர்.விஜயின் தற்போதைய படங்கள் எல்லாம் சமுகத்தை மையப்படுத்தி வருகிறது.
அதுவும் அரசியலை மையப்படுத்தியே வருகிறது.இந்நிலையில் அவருடைய ரசிகர் மத்தியில் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.வழுக்கும் குரலுக்கு நடுவில் அவ்வபோது விஜயும் அரசியல் பேச்சால் இதனை உறுதி செய்யும் விதமாக இருக்கும்.
நடிகர் விஜய் பிறந்த நாள் வர உள்ள நிலையில் அவருடைய ரசிகர் எல்லாம் இப்பொழுது இருந்தே கொண்டாட தொடங்கி விட்டனர்.
விரைவில் மதுரையில் மாநாடு காத்திருக்கும் ஓட்டுமொத்த தமிழ்நாடு என்று விஜய் படத்துடன் கூடிய ஒரு போஸ்டரை மதுரை மாவட்டத்தில் ஒட்டியுள்ளனர்.இதனை விஜய் ரசிகர்கள் ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.