அரை சதம் அடித்து நான்கு சாதனைகள் படைத்த நஜிபுல்லா!

Default Image

உலகக்கோப்பை தொடரில்  நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணி மோதியது.போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா 51 ரன்னில் அவுட் ஆனார்.இவர் அரைசதம் அடித்ததன் மூலம் இந்த வருட உலக கோப்பில் ஆப்கானிஸ்தான் அடித்த 6-வது அரைசதம்.
மேலும் ஒருநாள் தொடரில் இவர் அடித்த 10-வது அரைசதமாகும். ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா உடன் அடித்த முதல் அரைசதம் இது.உலக கோப்பை தொடரில் இவர் அடித்த இரண்டாவது அரைசதம் என்ற சிறப்பை பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்