காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்
ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி. இந்நிலையில் உயிரிழந்த ராணுவவீரர் மூர்த்தியின் குடும்பத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கலை தெரிவித்தார்.