மக்கள் கருத்தை கேட்ட பின்னே அமல்படுத்தப்படும் – நிர்மலா சீதாராமன் !
பொதுமக்கள் அனைவரிடமும் கருத்து கேட்ட பின்பே, கஸ்துரி ரங்கன் கமிட்டி பரிந்துரைத்த புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழ் மொழியை போற்றி வளர்ப்பதற்கு என்றும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசானது முன்னிற்று ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.