MSVவின் 150 பாட்டுக்களை காப்பியடித்தவர் இளையராஜா..!நிரூபிக்க நான் ரெடி..!ஓப்பனாக கூறிய பிரபலம்.!

Default Image

தமிழ் உலகில் இசைஞானி என்று அசிக்கப்பைடுகிறவர் இளையராஜா இவருடைய பாட்டை கேட்கதவர்களே இருக்க முடியாது.பாட்டிற்கு அடிமை என்றால் அது இளையராஜா பாட்டிற்கு தான் என்று கூறுபவர்கள் ஏராளாம்.

அண்மையில் ஒரு கருத்தை தெரிவித்து இளையராஜா பெறும் பரபரப்பை ஏற்படுத்தினார்.விஜய் சேதுபதியின் 96 படம் ரசிகர் மனதில் ஒரு காவியமாக நின்றது என்றே சொல் வேண்டும்.அந்த படத்தின் இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

Related image

 

இந்நிலையில் தான் இளையராஜா 96 படக்குழு என்னுடைய இசையை  பயன்படுத்தியது அவர்களுடைய ஆண்மையில்லாத தனத்தை காட்டுகிறது என்று  கூறியிருந்தார்.இதற்கு படக்குழு தரப்பு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் இளையராஜாவின் சகோதரரும் இயக்குனரும் ஆன கங்கை அமரன தற்போது ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இளையராஜாவோடு 2 வயதில் இருந்து உடன் இருக்கிறேன் அவர் நடிப்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.MSV வியின் 150 பாட்டுக்களை காப்பியடித்து இருக்கிறார்.அவற்றை என்னால் சொல்லமுடியும் என்று கூறியதன் மூலம் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson