முன் உதாரணம் அப்துல் கலாம்…
சென்னை; சென்னையில் 32வது பொறியாளர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசிய அவர் தமிழகத்தில் பிறந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாமை நாம் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்…
sources; dinasuvadu.com