ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியல்

Default Image

உலக கோப்பை  தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ,பாகிஸ்தான் அணியும் மோதியது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் 3 சிக்ஸர் அடித்து உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்து கிறிஸ் கெய்ல் முதல் இடத்தில் உள்ளார்.


 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்