மு.க.ஸ்டாலின் ஏமாந்து போனார் : அமைச்சர் காமராஜ்

Default Image

அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏமாந்து போனார் என்று விமர்சித்துள்ளார்.
மேலும், எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வத்திற்கு இடையே பிளவு ஏற்பட்டதாக கூறுவது உண்மையல்ல என்றும், இருவரும் இணைந்த கைகளாக செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert