முதல் அமைச்சரவை கூட்டத்தில் முதல் அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர் மோடி!
7-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது முறை மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார்.இந்நிலையில்,மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை தொடக்கி நடைபெற்றது.
முதல் அமைச்சரவை கூட்டத்தில் முதல் அறிவிப்பாக, வீரமரணமடைந்த வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையானது உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியுட்டுள்ளார்.