இன்றைய(மே 31) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Default Image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது.பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ.74.46 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் குறைந்து ரூ.70.31 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்