மோடி தலைமையிலான அமைச்சரவை ! மொத்தம் 58 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்பு
இன்று நாட்டின் இரண்டாவது பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
25 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்பு:
1)நரேந்திர மோடி (பிரதமர்)
கேபினட் அமைச்சர்கள்:
2)ராஜ்நாத் சிங்
3)அமித்ஷா
4)நிதின்கட்கரி
5)சதானந்த கவுடா
6)நிர்மலா சீதாராமன்
7)ராம் விலாஸ் பாஸ்வான்
8)நரேந்திர சிங் தோமர்
9)ரவி சங்கர் பிரசாத்
10)ஹர்சிம்ரத் கவுர் பாதல்
11)தாவர்த் சந்த் கெலாட்
12)ஜெய்சங்கர் (Ex.வெளியுறவு செயலாளர், தமிழகத்துக்காரர்)
13)ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
14)அர்ஜூன் முண்டா
15)ஸ்மிருதி ரானி
16)டாக்டர். ஹர்ஷவர்தன்
17) பிரகாஷ் ஜவடேகர்
18)பியூஷ் கோயல்
19)தர்மேந்திர பிரதான்
20)முக்தார் அப்பாஸ் நக்வி
21)பிரக்லத் ஜோஷி
22)மகேந்திரநாத் பாண்டே
23)அரவிந்த் கன்பத் சாவந்த்
24)கிரிராஜ் சிங்
25)கஜேந்திர சிங் ஷெகாவத்
9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பொறுப்பேற்பு:
- சந்தோஷ்குமார் கங்வார்
- இந்திரஜித் சிங்
- ஸ்ரீபத் யசோ நாயக்
- ஜிதேந்திர சிங்
- கிரண் ரிஜிஜூ
- பிரகலாத் சிங் படேல்
- ராஜ்குமார் சிங்
- ஹர்திப் சிங் புரி
- மன்சுக் மாண்டவியா
24 பேர் இணை அமைச்சர்கள் பொறுப்பேற்பு:
- ஃபக்கான் சிங் குலாஸ்தே
- அஸ்வினி குமார் சவுபே
- அர்ஜுன் ராம் மேக்வால்
- வி.கே.சிங்
- கிரிஷான் பால் அமைச்சராக
- தன்வே ராவேசகாப் டடரவ்
- கிஷன் ரெட்டி
- புருஷோத்தம் ரூபாலா
- ராமதாஸ் அத்வாலே
- நிரஞ்சன் ஜோதி
- பாபுல் சுப்ரியோ
- சஞ்சீவ் பாலியன்
- ததோரா சஞ்சய்
- அனுராக் தாகூர்
- சுரேஷ் அங்காடி
- நித்யானந்த் ராய்
- ரத்தன் லால் கட்டாரியா
- முரளிதரன்
- ரேணுகா சிங் சாருதா
- சோம் பார்கஸ்
- ரமேஸ்வர் டெலி
- பிரதாப் சந்திர சரங்கி
- கைலாஷ் சவுத்ரி
- தோபாஸ்ரீ செளதுரி