வரும் 2019ல் ஸ்டாலின் முதல்வராகவும் ; ராகுல் பிரதமராகவும் இருப்பார்கள்…

சென்னை; காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனா குஷ்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அவர் வரும் -2019ல் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பார். அதேநேரம் நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் மற்றும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.மீது சுமத்தப்பட்ட வீண்பழி நீங்கியுள்ளது’ என்றார்…
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024