பிரபல நடிகைக்கு சிம்பன்சி குரங்கு கொடுத்த முத்தம்!

டாண் சாந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள கொரில்லா திரைப்படத்தில், நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக தாய்லந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிம்பன்சி குரங்கு முக்கி வேடத்தில் நடிக்கிறது.

இந்நிலையில், இந்த சிம்பன்சி குரங்கு, ஷாலினி பாண்டேவை கட்டி பிடித்து முத்தம் கொடுத்துள்ளது. இப்படம் ஜூன்-21-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment