பிரபல நடிகர் கார்த்தியுடன் குட்டி நடிகர்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்!
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த குட்டி நடிகர் அஸ்வந்த், நடிகர் கார்த்தியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/ByAT-v6HvJl/?utm_source=ig_web_copy_link