இந்தியா என்பது பன்முக கலாசாரம் கொண்ட நாடு!
இந்தியா என்பது பன்முக கலாசாரம் கொண்ட நாடு அதை ஒற்றை கலாசாரமாக மாற்ற முயற்சி நடக்கிறது அந்த முயற்சியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்.எல்லா மொழி, எல்லா மதத்திற்கும் சொந்தமான நாடு என்பதை நாம் கொண்டு செல்ல வேண்டும்..
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பிறந்தநாள் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு
source: dinasuvadu.com