பதவியேற்பு விழாவிற்க்கு சந்திரபாபுவை அழைத்த ஜெகன்மோகன்?
ஆந்திர பிரதேசம் மாநிலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பானமையிலான தொகுதிகளை கைப்பற்றி YSR கட்சி ஆட்சியை கைப்பற்றுகிறது.முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்கிறார்.இந்நிலையில்,விழாவிற்கு பதவியேற்பு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அழைக்க இருப்பதாக தெரிவித்த்துள்ளார்.