விவோ V15 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் அதிரடி குறைப்பு
விவோ நிறுவனம் தனது வி15 மற்றும் வை 17 ஆகிய ஸ்மார்போன்களை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது.இரண்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில் இந்த போன்களின் விலையை அதன் நிறுவனம் குறைத்து உள்ளது.
முதலில் அறிமுகம் செய்யப்பட்ட வி15 ஸ்மார்போன் ரூ. 23,000 விற்பனைக்கு வந்தது.
இந்நிலையில் இதன் விலை ரூ .2,000 குறைக்கப்பட்டு 19,990 விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மீண்டும் இதன் விலை ரூ. 2,000 குறைக்கப்பட்டு தற்போது 15,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.