இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 இன்று பதவி ஏற்பு
தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது.இதனால் திமுகவினர் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 இன்று ( 28ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்கின்றனர்.