அலியா மானஸாவின் பிறந்தநாளுக்கு, சஞ்சீவ் கார்த்திக்-ன் அமைஸிங் சர்ப்ரைஸ்! வைரலாகும் வீடியோ!
ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ள நிலையில், விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஆலியா மானசா தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, சஞ்சீவ் ஆலியா மானஸாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
https://www.instagram.com/p/Bx9IiQan5Bd/?utm_source=ig_web_copy_link