குஜராத்தில் எழுப்பும் சத்தம் மேற்கு வங்கம் வரை கேட்க வேண்டும் – அமித்ஷா பேச்சு!
மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து அகமதாபாத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.குஜராத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வரும் வெற்றி முழக்கம் மேற்குவங்கம் வரை எதிரொலிக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியுள்ளார்.
மேலும்,அவர் சூரத் தீ விபத்தில் உயிரிழந்த 22 குழந்தைகள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.