கீப்பிங் இல்லை பீல்டிங் செய்த தோனி..! ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ

Default Image

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.மேலும் உலககோப்பை  போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

தற்போது  எல்லா அணிகளும்  முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது.சவுதம்டனில் இந்தியாவிற்கான முதல் பயிற்சி போட்டியில்  நியுசிலாந்தை எதிர்கொண்டது.

Image result for DHONI FLEEDING NZ MATCH

இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.பேட்டிங் செய்த  இந்தியா 179 ரன்னில் சுருண்டது.இந்த பின் களமிறங்கிய நியூசிலாந்து 37.2 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அந்த அணியின் ராஸ் டெய்லர் 79 ரன்னும் , கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்னும் எடுத்து அசத்தினர்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நிசம் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.நேற்றைய ஆட்டத்தில் இந்திய தரப்பில் விக்கெட் கிப்பராக   திணேஷ் கார்த்திக் செயல்பட்டார்.

இதனால் தோனி கீப்பிங்கிற்கு பதிலாக பீல்டிங்க் செய்தார்.தோனி பீல்டிங் செய்வது மிகவும் அரிதே.அவர் பேட்டிங் செய்த போது காலை தூக்கி அடித்த ஷாட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இதனை தோனி ரசிகர்கள் பலரும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Image result for DHONI FLEEDING NZ MATCH

மேலும் அவர் பீல்டிங் செய்த காட்சிகள் எல்லாம் அவருடைய ரசிகர்களால் ட்விட்டர் போன்ற வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டும் , ரசிக்கப்பட்டும் வருகிறது.

சமூக வளைதலங்களில் உலாவரும் தோனியின்  பில்டிங் :

 

 

 

https://twitter.com/nikhiljain2112/status/1132347639704502274

https://twitter.com/DHONIism/status/1132313012923092992

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE