திமுகவின் 13 எம்எல்ஏக்கள் வரும் 28ஆம் தேதி பதவியேற்பு
தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 வரும் 28ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்கின்றனர்.
இதனால் சட்டப்பேரவையில் திமுக 101 எம்எல்ஏக்களுடன் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.