கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த மாற்றங்களெல்லாம் இருக்கிறதா!
நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளி வந்து பல சாதனைகளை படைத்த படம் “கேஜிஎப் “.இந்த படம் 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகி வருகிறது.இதையடுத்து தற்போது அளித்த பேட்டியில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில மாற்றங்கள் செய்துள்ளதாக நடிகர் யாஷ் கூறியுள்ளார்.அதாவது முதலாம் பாகத்தில் வந்த விமர்சனங்கள் மற்றும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யும் போது வந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு பலவகையான மாற்றங்களை செய்துள்ளார்களாம்.